சாய்ந்தமருது 9ஆம் பிரிவு பொலிவேரியன் சுனாமி மீள்குடியேற்ற பகுதியை சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்